பெண்களை இழிவாக பேசிய

img

பெண்களை இழிவாக பேசிய குருமூர்த்தியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெண்கள் குறித்து இழிவாக பேசிய ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தியை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை முன்பு மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாக்கியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.